;
Athirady Tamil News

கிளிநொச்சி இராணுவ தலைமையகத்தின் 2018ம் ஆண்டுக்கான புதிய கண்டு பிடிப்புகள் கண்காட்சி ..!! (படங்கள்)

0

கிளிநொச்சி இராணுவ தலைமையகத்தின் 2018ம் ஆண்டுக்கான புதிய கண்டு பிடிப்புகள் கண்காட்சி இன்று இடம்பெற்றது.

குறித்த நிகழ்வு இன்று காலை 9 மணியளவில் இரணைமடு நெலும்பியச மண்டபத்தில் இடம்பெற்றது. இராணுவ தலைமையகத்தின் கீழ் உள்ள படை பிரிவினர்களின் புதிய கண்டுபிடிப்புகள் இன்று காட்சிப்படுத்தப்பட்டன.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கிளிநொச்சி இராணுவ தலைமையக கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் நிசன்க ரணவன கலந்து கொண்டதுடன், இராணுவ உயரதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர். இதன்புாது 38 புதிய கண்டுபிடிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்ததுடன், அவர்களிற்கான சான்றிதள்களும் வழங்கி வைக்கப்பட்டது.

குறித்த கண்காட்சி நிகழ்வை பாடசாலை மாணவர்களும் பார்வையிட்டமை குறிப்பிடதக்கது

“.அதிரடி” இணையத்தின் கிளிநொச்சி செய்தியாளர் கிளியூர் சேரன்

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்…

You might also like

Leave A Reply

Your email address will not be published.

seven + 3 =

*