;
Athirady Tamil News

பிரத்தியோக வகுப்பிற்கு சென்ற மாணவனை காணவில்லை! வவுனியாவில் சம்பவம்..!!

0

S. சாருகன் (வயது 17) உயர்தரத்தில் கல்வி பயிலும் மாணவன் ஒருவர் நேற்று முன்தினம் (27.05.2018) பிரத்தியேக வகுப்பிற்கு சென்றவேளை காணாமல் போயுள்ளார்.

இவர் வகுப்பிற்கு செல்லும் போது
சாம்பல் நிற T-shirt
நீல நிற Jeans
நீல நிற செருப்பு அணிந்து கருப்பு நிறமுடைய Ladies cycle ல் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது

இவர் தொடர்பான தகவல்கள் ஏதேனும் அறிந்தவர்கள் தயவுடன் கீழ்க்காணும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும்

0776788009 / 0779500230

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

You might also like

Leave A Reply

Your email address will not be published.

thirteen + 19 =

*