;
Athirady Tamil News

தப்பிச்சென்ற கைதிகளில் ஒருவர் கைது..!!

0

பத்தேகம நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட போது தப்பிச்சென்ற ஐந்து சிறைக்கைதிகளில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

எல்பிட்டிய, எல்லகந்த பகுதியில் வைத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவிக்கின்றார்.

காலி சிறைச்சாலையில் இருந்து பத்தேகம் நீதவான் நீதிமன்றத்திற்கு நேற்று (28) வழக்கிற்காக அழைத்து வரப்பட்ட போதே சிறைக்கைதிகள் ஐந்து பேரும் தப்பிச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one × two =

*