;
Athirady Tamil News

விலை உயர்வு, வரிச்சுமைக்கு எதிராக யாழில் கண்டன ஆர்ப்பாட்டம்..!! (வீடியோ)

0

விலை உயர்வு, வரிச்சுமை அதிகரிப்பு ஆகியவற்றிற்கு எதிராக இன்று யாழ்ப்பாணத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

யாழ். பிரதான பஸ் நிலையத்திற்கு முன்பாக புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் ஏற்பாட்டில் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பொருட்களின் விலை அதிகரிப்பினால் தொழிலாளர்கள், விவசாயிகள், மீனவர்கள் உள்ளிட்டோரே அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் சுட்டிக்காட்டினர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four − 3 =

*