;
Athirady Tamil News

ஜேர்மனியில் பார்வையாளர்களை பிரமிக்க வைத்த காட்டு குதிரைகள்..!!

0

ஜேர்மனில் நடைபெற்ற Merfelder Bruch nature conservation நிகழ்வில் காட்டு குதிரைகள் கலந்துகொண்டு பார்வையாளர்களை பிரமிக்க வைத்துள்ளன.

காட்டு குதிரை சண்டை திருவிழா என்பது ஜேர்மனியில் மிகவும் பிரபலமான ஒன்றாகும். இங்கு ஒவ்வொரு ஆண்டும் அதிகமான காட்டு விலங்குகள் கலந்துகொள்ளும்.

இந்த ஆண்டும் ஆயிரக்கணக்கான காட்டு விலங்குகள் கலந்துகொண்டு ஓடியது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அதிலும் குறிப்பாக, காட்டு குதிரைகள் அதிகம் கவர்ந்துள்ளன.

இவ்வாறு கலந்துகொள்ளும் விலங்குகள் பின்னர் ஏலத்தில் விடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

fifteen + three =

*