;
Athirady Tamil News

பெரம்பலூர் அருகே பேருந்து கவிழ்ந்த விபத்தில் 3 பேர் உயிரிழப்பு..!! (வீடியோ)

0

சென்னையில் இருந்து திண்டுக்கல் நோக்கி தனியார் பேருந்து ஒன்று நேற்றிரவு சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்து சென்னை – திருச்சி புறவழிச்சாலையில் சென்று கொண்டிருந்தபோது பெரம்பலூர் அருகே சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து பேருந்து விபத்துக்குள்ளானது.

இதில் அந்த பேருந்தில் பயணம் செய்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 10 பேர் காயமடைந்தனர். காயமடைந்த அனைவரும் ஒண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

15 − 7 =

*