;
Athirady Tamil News

விளையாட்டு மைதானத்திற்குள் நுழைந்த சூறாவளி: பயப்படாமல் வேடிக்கை பார்த்த சிறுவர்கள்..!! (வீடியோ)

0

அமெரிக்காவின் Illinois பகுதியிலுள்ள ஒரு பேஸ்பால் மைதானத்தில் மினி சூறாவளி ஒன்று சுழற்றியடிக்க, சிறுவர்கள் சற்றும் பயமின்றி அதை வேடிக்கை பார்க்கும் வீடியோ ஒன்று இணையதளத்தில் பரவலாக வலம் வருகிறது.

Dust devil என்று பெயரிடப்பட்ட அந்த சூறாவளிக் காற்று பேஸ்பால் போட்டி நடக்கும் மைதானத்திற்குள் நுழைய விளையாட்டு பாதியில் நின்றது.

அந்த அழையா விருந்தாளி இடத்தைக் காலி செய்யும்வரை பொறுமையுடன் காத்திருந்த சிறுவர்கள் பின்னர் மீண்டும் விளையாட்டைத் தொடர்ந்தனர்.Libertyville என்பது Lake Countyயில் உள்ள ஒரு அமெரிக்க கிராமம் ஆகும்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

sixteen − 15 =

*