;
Athirady Tamil News

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து மாநில மனித உரிமை ஆணையம் விசாரணை..!! (வீடியோ)

0

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக மாநில மனித உரிமைகள் ஆணையம் விசாரணையைத் தொடங்கியுள்ளது.

மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் 2 உறுப்பினர்களான ஜெயச்சந்திரன், சித்தரஞ்சன் மோகன்தாஸ் ஆகியோர் இன்று தூத்துக்குடி வந்துள்ளனர்.

இதேபோல் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் 5உறுப்பினர் குழு நாளை விசாரணையைத் தொடங்கும் என்றும், மாநில அரசு நியமித்த விசாரணை ஆணையத்தின் நீதிபதி அருணா ஜெகதீசன் திங்கட்கிழமை விசாரணையைத் தொடங்க உள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

19 + seven =

*