;
Athirady Tamil News

வவுனியாவில் நினைவுத்தூபி மீது கல்வீச்சு தாக்குதல்..!! (படங்கள்)

0

வவுனியா தமிழீழ விடுதலை இயக்கத்தின் மாவட்ட பொறுப்பாளர் கிறிஸ்டி குகராஜா அவர்களின் நினைவுத்தூபி மீது கல்வீச்சு தாக்குதல்

வவுனியா வைரவப்புளியங்குளம் யங்ஸ்ரார் மைதானத்திற்கு அருகே அமைந்துள்ள தமிழீழ விடுதலை இயக்கத்தின் வவுனியா மாவட்ட பொறுப்பாளரும் மத்திய குழு உறுப்பினருமாக கிறிஸ்டி குகராஜா (குகன்) அவர்களின் நினைவுதூபியின் மீது இன்று (02.06.2018) மதியம் இனந்தெரியாத நபர்கள் கல்வீச்சு தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

அவ்விடத்தில் பரவலாக கற்கள் காணப்படுவதுடன் இவ் கல்வீச்சு தாக்குதலில் நினைவுத்தூபியின் கண்ணாடி பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்….

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four × one =

*