;
Athirady Tamil News

டெங்­கால் – கிளி­நொச்­சி­யில் ஒருவர் உயிரிழப்பு..!!

0

டெங்­குத் தொற்­றால் கிளி­நொச்­சி­யில் ஒரு­வர் நேற்று உயி­ரி­ழந்­தார் என்று மருத்­து­வ­ம­னைத் தரப்­புத் தெரி­வித்­தது. மாவட்­டத்­தில் இந்­த­வ­ரு­டம் இது­வரை 126 பேர் டெங்கு நோய்த்­தொற்­றுக்கு ஆளா­கி­யுள்­ள­னர் என்று புள்­ளி­வி­வ­ரம் தெரி­வித்­தது.

தரு­ம­பு­ரம் உழ­வ­னூ­ரைச் ச.கோவிந்­த­ராசா (வயது – 48) குடும்­பத் தலை­வரே இவ்­வாறு உயி­ரி­ழந்­தார் .

10 நாள்­க­ளுக்கு முன்­னர் கொழும்­புக்­குச் சென்­றி­ருந்த இவர் கடந்த 5 நாள்­க­ளா­கக் காய்ச்­ச­லால் பீடிக்­கப்­பட்­டி­ருந்­தார். பிர­தே­சத்­தி­லுள்ள தனி­யார் மருந்­த­கம் ஒன்­றில் சிகிச்சை
பெற்­றார், குண­ம­டை­ய­வில்லை. அதன்­பின்­னரே நேற்­றுக்­காலை கிளி­நொச்சி பொது மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்­டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

14 − 5 =

*