;
Athirady Tamil News

தைரியசாலிங்க மட்டும் பாருங்க… பயந்தால் நாங்க பொறுப்பல்ல..!! (வீடியோ)

0

டப்ஸ்மேஷ் என்ற பெயரில் இணையத்தில் உலாவரும் காட்சிகளைப் பார்த்தால் நம் கவலைகள் எல்லாம் கட்டாயம் காணாமல் போய்விடும்.

அந்த அளவிற்கு நடிப்பும், காட்சியும் மிகவும் கச்சிதமான அமைந்திருக்கும். இங்கும் அப்படியொரு டப்ஸ்மேஷ் காட்சியே இதுவாகும்.

இங்கு பெண் ஒருவர் பைத்தியமாக சிரித்து அசத்தலாக டப்ஸ்மேஷில் கலக்கியுள்ளார். எப்படிபட்ட கவலையில் இருப்பவர்களுக்கும் நிச்சயம் கவலை மறந்து போயிடும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twenty − 20 =

*