;
Athirady Tamil News

நாயன்மார்கட்டு நாயன்மார் குருபூசை மடத்தில் சமய, பண்ணிசைப் போட்டிகள்..!! (படங்கள்)

0

நாயன்மார்கட்டு நாயன்மார் குருபூசை மடத்தில் (03.06.2018) திருஞானசம்பந்தமூர்த்தி, திருநாவுக்கரசர் நாயன்மாரின் குருபூசை விழாவை முன்னிட்டும், “இளம் சிறார்களின் சுபீட்சமான எதிர்காலத்திற்கு அறநெறிக் கல்வி தேவையென உணர்வீர்!” என்ற தொனிப்பொருளில் அனுஷ்டிக்கப்படுகின்ற அறநெறிக் கல்வி கொடி தினத்தினை முன்னிட்டும் நடத்தப்பட்ட சமய, பண்ணிசைப் போட்டிகள்.

எதிர்வரும் 10.06.2018 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணிக்கு குருபூசை விழாவும் அறநெறிக் கல்வி கொடி தினமும் இடம்பெறயுள்ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

12 − 1 =

*