;
Athirady Tamil News

கல்லச்சாரயம் குடித்து அசாம் மாநிலத்தில் 7 பேர் பலி..!!

0

அசாம் மாநிலம், கோலகாட் மாவட்டத்தில் உள்ள போர்பதார் பகுதியில் கல்லச்சாராயம் குடித்து கடந்த 48 மணி நேரத்தில் ஒரு பெண் உள்ளிட்ட 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் பலர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கல்லச்சாராயம் தயாரித்தவர்கள் யார் ? அது எங்கு தயாரிக்கப்பட்டது ? என்பது குறித்த தகவல்கள் கிடைக்கவில்லை.

இருப்பினும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருவதாக அப்பகுதி போலீசார் தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one × one =

*