;
Athirady Tamil News

சட்டவிரோதமான மசாஜ் நிலையங்களை சுற்றிவளைக்க நடவடிக்கை..!!

0

நாட்டில் சட்டவிரோதமான முறையில் இயங்கும் மசாஜ் நிலையங்களை சுற்றிவளைப்பதற்கான சட்ட ஆலோசனை கிடைத்துள்ளதாக சுகாதார அமைச்சர், ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சினால், மஹரகமயில் ​4 மசாஜ் நிலையங்களுக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்பட்டுள்ளநிலையில், அங்கு சட்டவிரோதமாக இயங்கும் 300 மசாஜ் நிலையங்கள் இயங்கி வருவதாகவம் கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில், சட்டவிரோதமாக இயங்கும் மசாஜ் நிலையங்கள் தொடர்பான விசாரணைகளை, ஆயுர்வேத திணைக்களம், மஹரகம நகர சபை மற்றும் பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

seven − five =

*