;
Athirady Tamil News

யாழ்.வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில் கொடியேற்றம்..!! (வீடியோ & படங்கள்)

0

யாழ்.வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில் வருடாந்தத் திருவிழா இன்று (04) திங்கட்கிழமை காலை 10.00 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.

தொடர்ந்து 25 நாள்கள் திருவிழாக்கள் நடைபெறவுள்ளன. எதிர்வரும் 27 ஆம் திகதி காலை தேர்த்திருவிழாவும் , 28 ஆம் திகதி காலை தீர்த்த திருவிழாவும் இடம்பெறவுள்ளது.

படங்கள்: ஐ.சிவசாந்தன்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four × 2 =

*