;
Athirady Tamil News

உ.பி.யில் லாரி – டிரக் மோதிய விபத்தில் 7 பேர் பலி..!!

0

உத்தரப்பிரதேச மாநிலம் ஹர்டோய் பகுதியில் லாரியும், டிரக்கும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்து குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

அங்கு வந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் போலிசார் தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

ten + ten =

*