;
Athirady Tamil News

மிசோரம் மாநிலத்தில் வெள்ளத்தால் நிலச்சரிவு – 10 பேர் பலி..!!

0

மிசோரம் மாநிலத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. தொடர்ந்து பெய்யும் மழையினால் சில மாவட்டங்களில் ஆறுகள், ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து பாய்கிறது.

இந்நிலையில், லுங்கேலி மாவட்டத்தில் குடியிருப்பு பகுதிகளின் வழியாக பாய்ந்தோடிய வெள்ள நீரால் மண் அரிப்பு ஏற்பட்டு, இரண்டு மாடிகளை கொண்ட ஒரு வீடு குவியலாக சரிந்து விழுந்தது.

இந்த விபத்தில் அந்த வீட்டில் குடியிருந்த பத்து பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 4 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

16 + nineteen =

*