;
Athirady Tamil News

ஊடகவியலாளரும் நிகழ்ச்சி தொகுப்பாளருமான ஹேம நலின் கருணாரத்ன காலமானார்..!!

0

பிரபல ஊடகவியலாளரும் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளருமான ஹேம நலின் கருணாரத்ன நேற்று (04) இரவு உயிரிழந்துள்ளார்.

உயிரிழக்கும் போது அவருக்கு வயது 55 ஆகும்.

மாலபே பிரதேசத்தில் உள்ள அவரது வீட்டில் நேற்று இரவு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஹேம நலின் கருணாரத்ன அவருடைய ஹெரிடேஜ் தொலைக்காட்சியில் அலைவரிசை பிரதானியாகவும், ரூபவாஹினி, ஸ்வர்ணவாஹினி உள்ளிட்ட பல தொலைக்காட்சி சேவைகளில் கடமையாற்றி 25 வருட அனுபவத்தை கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twenty − 10 =

*