;
Athirady Tamil News

மிகவும் சிரமப்பட்ட மூதாட்டி: காரை நிறுத்தி 8 வயது சிறுவன் செய்த நெகிழ்ச்சி செயல்..!!

0

அமெரிக்காவில் 8 வயது சிறுவன் மூதாட்டி ஒருவருக்கு படிக்கட்டுகள் ஏற உதவி செய்யும் காட்சி தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவின் ஜார்ஜியா நகரை சேர்ந்த சிறுவன் மவுரிஸ் ஆடம்ஸ். இவர் காரில் சென்று கொண்டிருந்த போது, மூதாட்டி ஒருவர் சாலையோரத்தில் இருந்த படிக்கட்டுகளில் ஏறுவதற்கு மிகவும் சிரமப்பட்டு ஏறிக் கொண்டிருந்தார்.

இதைக் கண்ட சிறுவன், உடனடியாக காரிலிருந்து இறங்கி மூதாட்டி படிக்கட்டுகளில் ஏற உதவி செய்துள்ளார்.>

இதனால் மனம் நெகிழ்ந்த மூதாட்டி, சிறுவன் மவுரிஸை கட்டித்தழுவி நன்றி தெரிவித்தார்.இது தொடர்பான காட்சி தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது

You might also like

Leave A Reply

Your email address will not be published.

13 + 18 =

*