;
Athirady Tamil News

நீண்டகாலமாக போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்த நபர் கைது..!!

0

நீண்டகாலமாக ​கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பேருந்தில் போதைப்பொருள் கடத்தி வந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் இன்று (05) கலேவெல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

8 + 9 =

*