;
Athirady Tamil News

கோயம்பேட்டில் பிளஸ்-1 மாணவன் தற்கொலை..!!

0

கோயம்பேடு சீமாத்தம்மன் நகர் 8-வது தெருவைச் சேர்ந்தவர் ஆரோக்கியசாமி. அப்பளம் வியாபாரம் செய்து வருகிறார். இவரது மகன் ஸ்டீபன்ராஜ் (வயது 14). 11-ம் வகுப்பு புதிய பள்ளியில் சேர்ந்து இருந்தார். உடன் படித்த நண்பர்கள் பிரிந்து வெவ்வேறு பள்ளியில் சேர்ந்து இருந்தனர். இதனால் கடந்த சில நாட்களாக ஸ்டீபன்ராஜ் மனவேதனையில் இருந்தார்.

இந்த நிலையில் அவர் வீட்டில் உள்ள அறையில் மின்விசிறியில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கோயம்பேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

19 − ten =

*