;
Athirady Tamil News

கிளானை மாதர் சங்க விளையாட்டு விழா – வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் கலந்துகொண்டார்..!! (படங்கள்)

0

தெல்லிப்பளை, கொல்லங்கலட்டி, கிளானை மாதர்கிராம அபிவிருத்திச்சங்கத்தினரின் விளையாட்டு விழா இன்று 06.06.2018 புதன்கிழமை மாலை 03 மணியளவில் சங்கத்தலைவி தலைமையில் இடம்பெற்றது

இந்நிகழ்ச்சியின் பிரதம விருந்தினராக வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் கலந்துகொண்டதுடன், பிரதேச கிராம அலுவலர் துசிகரனும் கலந்துகொண்டார்

நிகழ்வில் சிறார்களின் விளையாட்டு நிகழ்ச்சிகள் இடம்பெற்றதுடன், வெற்றிபெற்றவர்களுக்கான பரிசில்களும் விருந்தினர்களால் வழங்கி வைக்கப்பட்டன. வடமாகாணசபை உறுப்பினர், பிரதேச கிராம அலுவலர், மாதர்சங்க உறுப்பினர்கள், ஊரவர்கள், பொதுமக்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

17 − 13 =

*