;
Athirady Tamil News

15 பேர் பலி: 2510 பேர் வைத்தியசாலையில்..!!

0

தென் மாகாணத்தில் பரவிவரும் இன்புளுவன்சா வைரஸினால், இதுவரையில், 2510 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு, 15 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சர், ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார்.

இவ்வாறு உயிரிழந்தவர்களில், 14 பேர் சிறுவர்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five × four =

*