;
Athirady Tamil News

லண்டன் ஓட்டலில் திடீர் தீ விபத்து – தீயை அணைக்க வீரர்கள் போராட்டம்..!!

0

பிரிட்டன் தலைநகரான லண்டனின் மத்தியில் அமைந்துள்ளது நைட்ஸ் பிரிட்ஜ் ஓட்டல். இந்த ஓட்டலின் மேற்கூரையில் இன்று திடீரென தீ பிடித்து எரிந்தது.

இதில் ஏற்பட்ட புகையால் அந்த பகுதி கருமையாக காட்சியளித்தது. தகவல் அறிந்து அங்கு 20க்கு மேற்பட்ட தீயணைப்பு வண்டிகள் விரைந்து சென்றன.

அதில் 120க்கு மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடி வருகின்றனர். இந்த தீ விபத்தில் சேத விவரங்கள் குறித்த தகவல் வெளியாகவில்லை.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

seven − six =

*