;
Athirady Tamil News

நவாவியின் பதவி மொஹமட் இஸ்மயிலுக்கு..!!

0

பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம்.நவாவி பதவி விலகியதை அடுத்த அந்த பதவிக்காக சீனி எம் மொஹமட் இஸ்மயில் நியமிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

சீனி எம் மொஹமட் இஸ்மயில், அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நியமனம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலுக்கான நடவடிக்கைகள் நேற்று (06) மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

5 × 3 =

*