;
Athirady Tamil News

மீண்டும் கடும் மழை – நீர்தேக்கங்களின் நீர் மட்டம் உயர்வு..!!

0

மலையகத்தில் மீண்டும் கடும் மழை பெய்து வருவதாக எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கடும் மழை காரணமாக விமலசுரேந்திர நீர்தேக்கத்தின் நீர் மட்டம் உயர்வடைந்துள்ளதாகவும் எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதனால் லக்ஷபான நீர்தேக்கத்தின் வான் கதவு ஒன்றும் திறக்கபட்டுள்ளதாக தெரிவிக்கபடுகிறது.

மேலும் ஹட்டன் – கொழும்பு மற்றும் ஹட்டன் – நுவரெலியா ஆகிய வீதிகளின் ஊடாக போக்குவரத்தினை மேற்கொள்ளும் வாகன சாரதிகள் மிக அவதானமாக வாகனங்களை செலுத்துமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 × 2 =

*