;
Athirady Tamil News

அவசர சிகிச்சைப் பிரிவில் சிவாஜிலிங்கம்..!!

0

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபை உறுப்பினரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.கே. சிவாஜிலிங்கம் திடீர் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட நிலையில் இன்று வியாழக்கிழமை(07) பிற்பகல் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

உயர் இரத்தம் அழுத்தம் காரணமாகப் பாதிக்கப்பட்ட நிலையிலேயே அவர் வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one × 1 =

*