;
Athirady Tamil News

வெறும் 4 டொலர் சம்பளத்துக்கு கடையில் வேலை பார்த்த இளவரசி மெர்க்கல்: சுவாரசிய தகவல்..!!

0

பிரித்தானிய அரச குடும்பத்து மருமகளாகியுள்ள மெர்க்கல் ஒரு நடிகையாக இருந்தாலும், இவர் இளம் பருவத்தில் ஏழ்மையான வாழ்க்கையை வாழ்ந்துள்ளார்.

மெர்க்கலின் தாய் டோரியா ராக்லேண்ட் ஒரு கறுப்பின பெண்மணி. தந்தை தாமஸ் வெள்ளையினத்தவர். மெர்க்கலுக்கு 6 வயது இருக்கும்போதே இவர்கள் இருவரும் விவாகரத்து செய்துகொண்டனர் பெற்றோர் பிரிந்துவிட்டாலும் இருவருடனும் தொடர்பில் இருந்தார் மெர்க்கல்.

இளம் வயதிலேயே மெர்க்கல் வேலைக்கு சேர்ந்துவிட்டார். மெர்க்கல் முதல் முறையாக தனது 13 வயதில் Humphrey Yogart கடையில் வேலை பார்த்துள்ளார்.

அதற்காக இவருக்கு ஒரு மணிநேரத்திற்கு வெறும் 4 டொலர் சம்பளம் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.இதுதான் மெர்க்கல் வாங்கிய முதல் சம்பளம் ஆகும்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 + 4 =

*