;
Athirady Tamil News

யாழ்.குடாநாட்டின் சில பகுதிகளில் நாளை மின்தடை..!!

0

மின்சாரத் தொகுதிப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக யாழ்.குடாநாட்டின் சில பகுதிகளில் நாளை சனிக்கிழமை(09) மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.

இதன்படி நாளை காலை-08.30 மணி முதல் மாலை-06 மணி வரை யாழ்.தொண்டைமானாறு,கெருடாவில், பொக்கணை, மயிலியதனை, ஊரிக்காடு, அக்கரை, வளலாய், சுருவில், மெலிஞ்சிமுனை ஆகிய பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

thirteen + three =

*