;
Athirady Tamil News

இறப்பதற்கு முன் கடைசியாக டயானா அணிந்த நெக்லஸின் மதிப்பு..!!

0

இளவரசி டயானா தன்னுடைய அழகு மற்றும் சேவை குணத்தினால் மக்கள் மத்தியில் நற்பெயருடன் புகழ் பெற்று விளங்கியவர்.

இவர் தனது 19 ஆவது வயதில் இங்கிலாந்து இளவரசர் சார்லசை மணந்து, உலகப் பிரபலம் அடைந்தார்.

அனைவரிடத்திலும் புகழ் பெற்று விளங்கிய டயானா 1997-ல் ஒரு ஆகஸ்ட் 31 அன்று ஒரு கார் விபத்தின் மூலம் பரிதாபமாக உயிரிழந்தார்.

இவர் அணிந்து கொள்ளும் ஆடை மற்றும் அணிகலன்கள் அனைவரையுமே கவரும் விதத்தில் இருக்கும்

அந்த வகையில், டயானா இறப்பதற்கு முன் கடைசியாக லண்டனில் நடைபெற்ற ஒரு விழாவில் கலந்து கொண்ட போது, அவர் அணிந்து வந்த நெக்லஸ் 12 மில்லியன் டொலருக்கு ஏலத்தில் விடப்பட்டது.

இதற்கு முன் இவர் பயன்படுத்திய ஆடை மற்றும் அணிகலன்கள் 145,000 டொலருக்கு விற்பனை ஆகியுள்ளது.மேலும் இவருடைய ஆடை மற்றும் அணிகலன்களை வாங்குவதற்கு, பலபேர்கள் அதிக எதிர்பார்ப்புடன் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 × three =

*