;
Athirady Tamil News

பெண்ணாக மாறிய வண்ணத்துப்பூச்சி யாழில் அதிசயம்..!! (வீடியோ)

வண்ணத்துப்பூச்சியை காதலிக்கும் வாலிபர்

0

பெண்ணாக மாறிய வண்ணத்துப்பூச்சி யாழில் அதிசயம் .
வண்ணத்துப்பூச்சியை காதலிக்கும் வாலிபர்

ஜூட் சுகி(JUDE sugi) இன் இயக்கத்திலும் ஒளிப்பதிவிலும் ஒளித்தொகுப்பிலும் உருவான கவர் பாடல் .
இன்று வெளியாகியுள்ளது (09/06/2018)

நடிப்பு – சுஜி &ரியா
கிராபிக்ஸ் காட்சிகளுடன் யாழில் முதல் கவர் பாடல்
மிக குறைந்த செலவில் சினிமா தரத்தில் ஓர் முயற்ச்சி
சாதாரண கமெராவில் படமாக்கப்பட்டது .
வளர துடிக்கும் கலைஞர்கள் மிக எளிமையாக படப்பிடிப்பு நடத்தலாம்
என்பதுக்கு இந்த காணொளி உதாரணம் .

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two × 5 =

*