;
Athirady Tamil News

நெலுவ: விபத்தில் சாரதி ஒருவர் பலி..!!

0

நெலுவ, தன்கஹஹேன பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

டிரக்டர் ஒன்று பாதையை விட்டு விலகி கவிழ்ந்ததில் அதன் சாரதி டிரக்டருக்கு அடிப்பட்டு இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் படுகாயமடைந்த சாரதி உடுகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

பனாகொட, பன்னிமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார்.

நெலுவ பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

14 + 8 =

*