;
Athirady Tamil News

வவுனியாவில் உள்ள உணவகத்தில் தீ விபத்து..!! (படங்கள்)

0

வவுனியா குருமன்காட்டு சந்தியில் அமைந்துள்ள சுபாஸ் உணவகத்தில் இன்று (09.06.2018) மாலை 6.00மணியளவில் திடிர் தீ விபத்தோன்று ஏற்பட்டுள்ளது.

குறித்த உணவத்தின் சமையல் அறையிலண உள்ள சமையல் எரிவாயு வெடித்ததில் இவ் அனர்த்தம் இடம்பெற்றுள்ளது. சம்பவ இடத்தில் விரைவாக விரைந்து செயற்பட்ட நகரசபையின் தீயனைப்பு படையினர் தீயினை சில நிமிடங்களில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

இவ் தீ விபத்து காரணமாக பாரிய சேதங்கள் எவையும் ஏற்படவில்லை என சம்பவ இடத்திலிருந்து எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five × 2 =

*