;
Athirady Tamil News

வேலணை புளியங்கூடல் செருத்தனைபதி ஸ்ரீ இராஜ மகா மாரியம்மன் கொடியேற்றம்..!! (வீடியோ & படங்கள்)

0

வேலணை புளியங்கூடல் செருத்தனைபதி ஸ்ரீ இராஜ மகா மாரியம்மன் ஆலய வர்ருடாந்த பெருந்திருவிழாவின் கொடியேற்ற வைபவம் கடந்த 08.06.2017 வெள்ளிகிழமை இடம்பெற்றது.

பதினெட்டு நாட்கள் இடம்பெறும் மேற்படி உற்சவத்தில் எதிர்வரும்
22.06.2018 வெள்ளிகிழமை சப்பர திருவிழாவும்
23.06.2018 சனிக்கிழமை தேர்த்திருவிழாவும்
24.06.2018 ஞாயிற்றுக்கிழமை தீர்த்த திருவிழாவும் இடம்பெறுகிறது .

வவுனியா மாவட்ட த்தில் நடைபெறுகின்ற
இந்துமத கலாசார நிகழ்வுகள்
ஆன்மீக நிகழ்வுகள்
ஆலயங்கள்
உற்சவங்கள்
விழாக்கள்
தொடர்பான தகவல்களை உலகறியச் செய்வதே எமது நோக்கம் !
இணையம் :www.vavuniyakovilkal.blogspot.com

You might also like

Leave A Reply

Your email address will not be published.

8 + 15 =

*