;
Athirady Tamil News

பிரித்தானிய மகாராணி தலையில் அணியும் கிரீடத்தின் மதிப்பு எத்தனை பில்லியன் பவுண்ட்ஸ் தெரியுமா?..!!

0

1953 ஆம் ஆண்டு பிரித்தானியாவின் மகாராணியாக எலிசபெத் அவர்கள் முடிசூடிக்கொண்டார்.

ஆண்டுகளாக மகாராணி பொறுப்பில் இருக்கும் இவர், 1953 ஆம் ஆண்டு யூன் 2 ஆம் திகதி Imperial State என்ற கிரீடத்தை தனது தலையில் அணிந்து மகாராணியாக முடிசூடிக்கொண்டார்.

இந்த கிரீடமானது பழைய காலத்து கிரீடம் என்றாலும், இது ரத்தினங்கள், வைரங்கள் மற்றும் முத்துக்கள் பதிக்கப்பட்ட மிகவும் விலையுயர்ந்தவை.

31.5 சென்டிமீற்றர் உயரம் மற்றும் 1.06 எடை கொண்டது. உலகிலேயே அதிக மதிப்பு கொண்ட Cullinan I வைர கற்கள் பதிக்கப்பட்டுள்ளன.

16 வெள்ளி, 11 மரகதங்கள் மற்றும் 269 முத்துக்கள் உட்பட வைரகற்கள் பதிக்கப்பட்டு இந்த கிரீடம் தயார் செய்யப்பட்டுள்ளது.

இதன் மொத்த மதிப்பு 5 billion பவுண்ட்ஸ் ஆகும்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

8 + 18 =

*