;
Athirady Tamil News

நெருங்கிய நண்பரின் அம்மாவை துஷ்பிரயோகம் செய்ய முயன்ற இளைஞர்: திடுக்கிடும் சம்பவம்..!!

0

அமெரிக்காவில் நண்பரின் அம்மாவை பலாத்காரம் செய்ய முயன்ற இளைஞரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

டெனிசீ மாகாணத்தை சேர்ந்தவர் ஜோர்டன் கோர்டர் (18). இவர் இரு தினங்களுக்கு முன்னர் தனது நண்பரின் வீட்டில் இரவு தங்கியுள்ளார்.

அப்போது அங்கு தனியறையில் இருந்த நண்பரின் அம்மாவை ஜோர்டன் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார்.

இதையடுத்து தன்னிடமிருந்த துப்பாக்கியை காட்டி மிரட்டி ஜோர்டனை வெளியில் துரத்திய அந்த பெண் இது குறித்து உடனடியாக பொலிசில் புகார் அளித்துள்ளார்.

பின்னர் பொலிசார் ஜோர்டனை கைது செய்தார்கள். விசாரணையில் தனது தவறை ஒப்பு கொண்ட ஜோர்டன் தன்னை மன்னிக்க வேண்டாம் என கேட்டு கொண்டார்.

அவரிடம் பொலிசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one × three =

*