இராணுவ அதிகாரியாக பார்க்காதீர்கள், சகமனிதனாக பாருங்கள்.. “மனித உணர்வு” தெரியும்….!! (முகநூலில் இருந்து- வீடியோ)

சிவில் பாதுகாப்பு படை அதிகாரிக்கு கொடுத்த பிரியாவிடை பற்றி பலர் பேசிக்கொண்டு இருக்கிறார்கள்,சிலர் ஆதங்கம் கொண்டு இது நடிப்பு போலி என சொல்லி தங்களை திடப்படுத்தி கொள்கிறார்கள் அவர் அவருக்கு ஒரு பார்வை இருக்கும் இருக்க வேணும் சரி இருந்திட்டு போகட்டும் …. இதில் ஒரு படி மேல போய் மானம், கௌரவம் பற்றி எல்லாம் பேசுவது தான் வியப்பு முள்ளிவாய்களில் இருந்து ஆடைகள் களைந்து அவர்கள் வந்த போதே, அவர்கள் அனைத்தையும் துறந்த ஓர் நடைபிணங்கள் … Continue reading இராணுவ அதிகாரியாக பார்க்காதீர்கள், சகமனிதனாக பாருங்கள்.. “மனித உணர்வு” தெரியும்….!! (முகநூலில் இருந்து- வீடியோ)