;
Athirady Tamil News

தேசிய இளைஞர் சேவைகள் மன்ற யாழ்.மாவட்ட சம்மேளன நிர்வாகத்தெரிவு – வடமாகாணசபை உறுப்பினர்..!! (படங்கள்)

0

தேசிய இளைஞர் சேவைகள் மன்ற யாழ்.மாவட்ட சம்மேளன நிர்வாகத்தெரிவு – வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் கலந்துகொண்டார்

தேசிய இளைஞர்சேவைகள் மன்றயாழ்.மாவட்ட சம்மேளனட்தெரிவு இன்று 11.06.2018 திங்கட்கிழமை மாலை 03 மணியளவில் யாழ்.தேசிய இளைஞர்சேவைகள் மன்ற யாழ்.அலுவலகத்தில் யாழ்.மாவட்டப்பணிப்பாளர் தபேந்திரன் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் புதிய சம்மேளன நிர்வாகசபை தெரிவு செய்யப்பட்டதுடன், பிரதேச மட்டங்களில் சிறந்த சேவையாற்றிய இளைஞர்களுக்கான நினைவுச்சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

நிகழ்வில் வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் பிரதம விருந்தினராகக்கலந்துகொண்டு நினைவுச்சின்னங்களை வழங்கி வைத்தார். நிகழ்வில் வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன், யாழ்.மாவட்டப்பணிப்பாளர் தபேந்திரன், சம்மேளன முன்னாள் தலைவர் ஆர்.காமராஜ், மற்றும் நிர்வாகிகள், இளைஞர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

11 + twenty =

*