;
Athirady Tamil News

பிரதி விவசாய அமைச்சராக அங்கஜன் இராமநாதன் ஜனாதிபதியினால் நியமனம்..!!

0

பிரதி விவசாய அமைச்சராக இன்று பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துள்ளார்.

இந்த பதவிப்பிரமாணத்தின் போது 2 இராஜாங்க அமைச்சர்கள் 6 பிரதி அமைச்சர்களும் பதவி ஏற்கின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five × five =

*