;
Athirady Tamil News

வவுனியா தோணிக்கல் ஸ்ரீ நாகபூசணி ஆலய மஹோற்சவப் பெருவிழா..!! (படங்கள்)

0

வவுனியா தோணிக்கல் ஆலடி வீதி அருள்மிகு ஸ்ரீ நாகபூசணி அம்பாள் ஆலய மஹோற்சவப் பெருவிழா இன்று (14.06.2018) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.

காலை 7.00 மணிக்கு அபிஷேகத்துடன் ஆரம்பமாகி வசந்த மண்டப பூஜை நடைபெற்று 10.00 மணிக்கு தீர்த்த உற்சவம் நடைபெற்றமையைத் தொடர்ந்து விநாயகப்பெருமான் ,வள்ளி தேவசேனா சமேத முருகப்பெருமானுடன் அம்பிகை வீதியுலாவும் இடம்பெற்றது.

இன்றைய முதலாம் நாள் திருவிழாவின் போது அம்பிகை இடப வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு திருக்காட்சியளித்தார்.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 × 4 =

*