;
Athirady Tamil News

கிளிநொச்சியில் இப்தார் விசேட நிகழ்வு..!! (படங்கள்)

0

கிளிநொச்சியில் இப்தார் விசேட நிகழ்வு இராணுவத்தினரால் நேற்று (வியாழக்கிழமை) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கிளிநொச்சி நகரில் அமைந்துள்ள ஒத்துழைப்பு நிலையத்தில் இராணுவ தலைமையகத்தின் தலைமையக கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் நிஜ்சங்க ரணவன அவர்களின் ஏற்பாட்டில் குறித்த நிகழ்வு மாலை 6 மணியளவில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் இனங்களிற்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்குடன் நோன்பு நோக்கும் இஸ்லாமிய சகோதரர்கள், இராணுவ உயரதிகாரிகள் மற்றும் சர்வ மத தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 × five =

*