;
Athirady Tamil News

கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் ஸ்மாட் வகுப்பறை திறந்து வைப்பு..!! (படங்கள்)

0

கிளிநொச்;சி மகாவித்தியாலயத்தின் உயர்தர, இடைநிலை, ஆரம்ப கல்வி மாணவர்களுக்கான ஸ்மாட் வகுப்பறைகள் இன்று(15.06.2018) கல்வி இராஜாங்க அமைச்சரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் திறந்து வைத்தார்.

நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் .பாடசாலையின் அதிபர் திருமதி.ஜெயந்தி தனபாலசிங்கம் அங்கு இடம்பெற்ற நிகழ்வுகளை படங்களில் காணலாம்.

“.அதிரடி” இணையத்தின் கிளிநொச்சி செய்தியாளர் கிளியூர் சேரன்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

nine + 19 =

*