;
Athirady Tamil News

மருமகள் உள்ளாடையை அணிந்து செல்பி எடுத்த மாமனார்: அதிர்ச்சி சம்பவம்..!!

0

மலேசியாவில் மருமகள் உள்ளாடையை அணிந்து கொண்டு ஆபாசமாக புகைப்படம் எடுத்து கொண்ட மாமனாரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

Iskandar Puteri நகரை சேர்ந்த 52 வயதான நபர் தனது மருமகளிடம் பாலியல் ரீதியான வார்த்தைகளை பேசி தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.

மேலும், மருமகளின் உள்ளாடைகளை தான் அணிந்து கொண்டு ஆபாசமாக தனது செல்போனில் புகைப்படம் எடுத்துள்ளார்.

இந்நிலையில் மாமனாரின் செல்போனை மருமகள் பார்த்த நிலையில் குறித்த புகைப்படங்களை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

இதையடுத்து உடனடியாக பொலிசில் புகார் கொடுத்துள்ளார்.இதன்பின்னர் மாமனார் மீது வழக்குப்பதிவு செய்த பொலிசார் அவரை கைது செய்துள்ளனர்.

அவரின் செல்போனை ஆராய்ந்து வரும் பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three + one =

*