;
Athirady Tamil News

ஓராண்டுக்கு கூட்டணி ஆட்சி நீடிப்பது நிச்சயம் என்றார் குமாரசாமி..!! (வீடியோ)

0

மக்களவைத் தேர்தல் வரை தமது ஆட்சி வலுவாக இருக்கும் என்று கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி தெரிவித்துள்ளார். 37 எம்.எல்.ஏக்களை பெற்றுள்ள மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி காங்கிரசின் 79 எம்.எல்.ஏக்களின் ஆதரவுடன் கூட்டணி ஆட்சிக்கு தலைமை வகிக்கிறது.

இந்நிலையில், பெங்களூரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்ட குமாரசாமி, குறைந்தபட்சம் ஓராண்டுக்கு தாம் ஆட்சியில் நீடிப்பது உறுதி என்றார். இந்தக் காலத்தில் நேரத்தை விரயம் செய்யாமல் மக்கள் நலப்பணிகளில் ஈடுபட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eight − 5 =

*