;
Athirady Tamil News

தெரு நாய்களிடமிருந்து மயிலை காப்பாற்றிய போலீஸ்-இணையத்தில் பரவி வரும் காட்சிப் பதிவு..!! (வீடியோ)

0

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் மயில் ஒன்றை தெரு நாய்கள் கடித்துக் குதறிய போது தக்க சமயத்தில் ஆபத்பாந்தவனாக வந்த காவலர் ஒருவர் மயிலை நாய்களிடம் இருந்து காப்பாற்றினார்.

இந்த காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 × 1 =

*