;
Athirady Tamil News

ஜம்மு காஷ்மீரில் பூங்காவில் குண்டு வெடிப்பு – 5 பேர் காயம்..!!

0

ஜம்மு காஷ்மீர் மாநிலம் கண்டர்பால் மாவட்டத்தின் மன்சாபாய் பகுதியில் உள்ள பூங்கா ஒன்றில் இன்று பொதுமக்கள் குழுமியிருந்தனர்.

அப்போது, திடீரென அங்கு குண்டு வெடித்தது. இதில் பொதுமக்கள் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

தகவலறிந்து அங்கு வந்த போலீசார், காயம் அடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

seventeen − 8 =

*