;
Athirady Tamil News

வடக்கு பட்டதாரிகளுக்கு அவசர அழைப்பு..!!

0

வேலைதேடும் பட்டதாரிகளுக்கு!

எதிர்வரும் 20/06/2018 புதன்கிழமை காலை 9 மணிக்கு யாழ் மாவட்ட செயலகம் முன்பாக ” அபிவிருத்தி உதவியாளர் நியமனம் ” தொடர்பான கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.

தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அமைச்சின் அபிவிருத்தி உதவியாளருக்கான நேர்முகத்தேர்வை எதிர் கொண்ட வட மாகாண வேலையற்ற பட்டதாரிகளை வருமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

தகவல்
வட மாகாண வேலையற்ற பட்டதாரிகள் சமூகம்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

19 + 16 =

*