;
Athirady Tamil News

இது நிஜ ஜெயில் மாதிரியே இல்லையே.. போகிற போக்கில் “குத்து” விட்ட பிக் பாஸ் கமல்..!! (வீடியோ)

0

இது நிஜ ஜெயில் இல்லை போலவே என்று சந்தடி சாக்கில் நிஜத்தை கமல்ஹாசன் விமர்சித்தார்.

பிக்பாஸ் சீசன் 2 இன்று தொடங்கியது. கமல்ஹாசன் அந்த வீட்டை விளக்கினார். போன சீசனை காட்டிலும் தற்போது வீடு கலர்புல்லாக மாற்றப்பட்டுள்ளது.

வீட்டுக்குள் டைனிங் டேபிள் சிறிதாக மாற்றப்பட்டுள்ளது. கன்பெஷன் அறை முன்பு போல் கம்பி கம்பியாக இல்லாமல் குஷன் போல் காணப்படுகிறது. வீட்டுக்குள் வெளியே ஜெயில் போன்ற அறை உள்ளது. இங்கு வெறும் கட்டில் மட்டும்தான் உள்ளது.

இதன் பக்கத்தில் உள்ள கண்ணாடி அறையில் இருந்து மற்றவர்களை காணலாம். இந்த அறையில் ஃபேன் வசதி கூட இல்லை. இதை பார்த்த கமல் என்ன இது நிஜ ஜெயில் மாதிரி இல்லையே என்றார். பரப்பன அக்ரஹார சிறையில் இருக்கும் சசிகலா அங்கு சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருவதாக கடந்த ஆண்டு புகார் எழுந்தது. இதை கமல் விமர்சித்தது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

19 − 11 =

*