;
Athirady Tamil News

மல்லாகம் இளைஞர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட இடத்தினை மனித உரிமைகள் ஆணைக்குழு பார்வையிட்டது..!! (படங்கள்)

0

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலகத்தின் இணைப்பாளர் ரி.கனகராஜ் தலமையிலான குழுவினர் இன்று காலை மல்லாகம் இளைஞர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர்.

இன்று காலை 10.30 மணிக்கு சம்பவ இடத்திற்கு சென்றிருந்த மனித உரிமைகள் ஆணைக்குழு மக்களுடன் கலந்துரையாடியுள்ளது. இதன்போது தமக்கு நீதி வேண்டும் என மக்கள் கூறியுள்ளதுடன், தமது உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியிருக்கின்றனர்.

தொடர்ந்து சம்பவம் இடம்பெற்ற இடத்தைப் பார்வையிட்டதுடன் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த இளைஞருடைய உறவினர்களையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளது.

யாழ் மல்லாகத்தில் பொலிஸார் துப்பாக்கிச் சூடு – இளைஞன் பலி..!! (வீடியோ)

யாழில் பதற்றத்தின் பின்னணி: பொலிஸ் அதிகாரியை கைது செய்ய உத்தரவு..!! (படங்கள் & வீடியோ)

யாழில் பொலிசாரின் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த இளைஞன் தொடர்பாக மக்கள் கருத்து..!! (அதிர்ச்சித் தகவல் வீடியோ)

யாழ். இளைஞன் படுகொலை: விசேட பொலிஸ் குழு விசாரணை..!!

You might also like

Leave A Reply

Your email address will not be published.

5 + one =

*