;
Athirady Tamil News

அடுத்த காயத்ரியாக அவதாரம் எடுத்த போட்டியாளர்… பரணியாக கூனிக்குறுகி நின்ற செண்ட்ராயன்..!! (வீடியோ)

0

பிக்பாஸ் நிகழ்ச்சி எப்பொழுது ஆரம்பமாகும் எனக் காத்துக்கொண்டிருந்த மக்கள் தற்போது இந்நிகழ்ச்சியில் இன்று என்ன நடக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர்.

தற்போது இரண்டாவது ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது. இதில் மும்தாஜ் செண்ட்ராயனை மட்டுமே குறிவைத்து தாக்குவது போன்று காட்டப்பட்டுள்ளது.

முதல் நாளிலேயே தனது சுயரூபத்தினை மும்தாஜ், பொன்னம்பலம் காட்டியுள்ளது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ப்தியை ஏற்படுத்தியுள்ளது.

நேற்றைய தினத்தில் உள்ளே நுழையும் போட்டியாளர் ஆணா, பெண்ணா என்ற கேள்விக்கு பொன்னம்பலம் இரண்டும் கெட்டானா வந்துடுச்சுன்னா என்ற கேள்வி மக்கள் மத்தியில் கொந்தளிப்பினை ஏற்படுத்தியுள்ளது. இது திருநங்கைகளை பற்றிய இவரது பேச்சினை சமூகவளைத்தளவாசிகள் விளாசி எடுக்கின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twenty − nine =

*